6 நாட்களில் மெய்யழகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
2018ஆம் ஆண்டு வெளிவந்து அனைவருடைய மனதிலும் நீங்கா இடத்தை பிடித்த திரைப்படம் 96. இப்படத்தில் விஜய் சேதுபதி - திரிஷா கூட்டணி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மெய்யழகன்
இப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் இயக்குனர் பிரேம் குமார். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கத்தில் 6 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்துள்ள திரைப்படம் தான் மெய்யழகன்.

இப்படத்தில் கார்த்தி - அரவிந்த் சாமி இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மனித உணர்வுகளை குறித்து பேசிய இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சிலர் இப்படத்திற்கு நெகேட்டிவ் விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
வசூல்
இந்த நிலையில், 6 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் மெய்யழகன் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உலகளவில் 6 நாட்களில் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan