ரஜினிக்கு தான் சூப்பர்ஸ்டார் பட்டம், வேற எவனுக்கும் கிடையாது.. அடித்து சொல்லிய எம்.ஜி.ஆர். பேரன்

By Kathick Aug 16, 2023 07:40 AM GMT
Report

யார் சூப்பர்ஸ்டார்

விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு இடையே தொடர்ந்து சூப்பர்ஸ்டார் யார் என கூறி சண்டை போய்க்கொண்டு இருக்கிறது.

சமூக வலைத்தளங்களை தாண்டி ஜெயிலர் படம் வெளிவந்த முதல் நாளில் திரையரங்க வாசலிலேயே விஜய் ரசிகரை ரஜினி ரசிகர்கள் அடித்தனர். அந்த வீடியோ கூட வைரலானது.

ரஜினிக்கு தான் சூப்பர்ஸ்டார் பட்டம், வேற எவனுக்கும் கிடையாது.. அடித்து சொல்லிய எம்.ஜி.ஆர். பேரன் | Mgr Grand Son About Superstar Title Issue

சூப்பர்ஸ்டார் யார் என தொடர்ந்து திரையுலக நட்சத்திரங்களிடமும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

ரஜினிக்கு தான் சூப்பர்ஸ்டார்

இந்நிலையில், புரட்சி தலைவர் என ரசிகர்களால் இன்று வரை கொண்டாடப்பட்டு வரும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எஸ். ஜி. ஆர் அவர்களின் பேரன் சூப்பர்ஸ்டார் சர்ச்சை குறித்து பேசியுள்ளார்.

ரஜினிக்கு தான் சூப்பர்ஸ்டார் பட்டம், வேற எவனுக்கும் கிடையாது.. அடித்து சொல்லிய எம்.ஜி.ஆர். பேரன் | Mgr Grand Son About Superstar Title Issue

இதில் " சூப்பர்ஸ்டார் பட்டம் என்றைக்குமே சூப்பர்ஸ்டாருக்கு மட்டுமே" என கூறி ரஜினியை குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த பட்டம் "வேற எவனுக்கும் கிடையாது" என்றும் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் பேரனின் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. 

விவாகரத்தான நடிகரை விரும்பும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, திருமணம் செய்ய ஆசையாம்.. 

You May Like This Video



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US