இலங்கை மற்றும் கேரளாவில் உள்ள மறைந்த நடிகர் எம்ஜிஆரின் வீட்டை பார்த்துள்ளீர்களா?
எம்ஜிஆர்
எம்ஜிஆர் இவருக்கு ஒரு அறிமுகம் வேண்டுமா, இவரைப் பற்றி அறியாதவர்கள் தான் இருப்பார்களா, சினிமா-அரசியல் இரண்டிலும் இவர் செய்த புரட்சி, சாதனை எல்லாமே இப்போதும் நாம் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம்.
மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்கிற இயற்பெயரைக் கொண்ட இவர் இலங்கையில் கண்டி அருகே உள்ள நாவலப்பட்டி என்ற இடத்தில் கோபாலன் மற்றும் சத்யபாமா ஆகியோருக்கு பிறந்தவர்.
தந்தையின் இறப்பிற்கு பிறகு கேரளா பக்கம் வந்த எம்ஜிஆர் குடும்ப வறுமையின் காரணமாக தன்னுடைய அண்ணன் சக்கரபாணியுடன் மேடை நாடகங்களில் கவனம் செலுத்த துவங்கினார் எம்ஜிஆர்.
சினிமாவில் படிப்பாக உயர்ந்த எம்ஜிஆர் தயாரிப்பாளர், இயக்குனராகவும் வலம் வந்தார்.
தற்போது எம்ஜிஆர் சிறுவயதில் இலங்கை மற்றும் கேரளாவில் வாழ்ந்த வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ பாருங்கள்,
இலங்கை
கேரளா
பாலிவுட் நாயகிகளை மிஞ்சும் கிளாமர் உடையில் பாடகி ஜோனிதா காந்தி- செம வைரல்