இலங்கையில் இருக்கும் மறைந்த நடிகர் எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- அப்படியே உள்ள விஷயங்கள்

By Yathrika Aug 06, 2022 10:56 AM GMT
Report
165 Shares

நடிகர் எம்ஜிஆர்

தமிழகத்தில் இந்த பெயருக்கு அறிமுகமே தேவையில்லை. அந்த அளவிற்கு இந்த பெயரும், பெயருக்கு சொந்தக்காரரும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர்கள்.

இவரது சாதனைகளை சொல்ல விக்கிபீடியா ஒரு பக்கம் போதாது, அந்த அளவிற்கு சினிமாவிலும், அரசியலிலும் தனது முழு ஈடுபாடு கொடுத்து மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறார்.

இப்போதும் இவர் இருந்திருக்கலாம் என ஆசைப்படுபவர்கள் நிறைய உள்ளனர்.

இலங்கையில் இருக்கும் மறைந்த நடிகர் எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- அப்படியே உள்ள விஷயங்கள் | Mgr House In Srilanka

இலங்கையில் வீடு

நடிகர் எம்ஜிஆர் அவர்கள் இலங்கையில் கண்டி என்ற இடத்தில் வாழ்ந்திருக்கிறார். அங்கு அவர் வசித்த வீட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த வீடு கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே அந்த காலத்தில் எப்படி இருந்ததோ இப்போதும் இருக்கிறது.

இதோ எம்ஜிஆர் அவர்கள் வாழ்ந்த வீட்டின் புகைப்படம்,

இலங்கையில் இருக்கும் மறைந்த நடிகர் எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- அப்படியே உள்ள விஷயங்கள் | Mgr House In Srilanka

அதர்வா முரளி நடித்துள்ள குருதி ஆட்டம் படத்தின் முதல் நாள் வசூல்- முழு விவரம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US