வசூல் வேட்டையில் மைக்கேல் திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

By Karthick Raja May 03, 2026 08:40 AM GMT
Report

மைக்கேல்

Training Day, Olympus Has Fallen, The Equalizer போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் Antoine Fuqua இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் மைக்கேல்.

வசூல் வேட்டையில் மைக்கேல் திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Michael Movie Worldwide Box Office

பிரபல நடிகைக்கும் திரிஷாவுக்கும் இடையே மோதல்! விஜய்யுடன் நடித்ததுதான் காரணமா?

பிரபல நடிகைக்கும் திரிஷாவுக்கும் இடையே மோதல்! விஜய்யுடன் நடித்ததுதான் காரணமா?

நடன கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படத்தில் ஜாஃபர் ஜாக்சன் ஹீரோவாக நடித்திருந்தார். அவருடன் இணைந்து Miles Teller, Colman Domingo, Nia Long ஆகியோர் நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸ்

முதல் நாளில் இருந்தே மைக்கேல் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. குறிப்பாக சொல்லப்போனால், முதல் வாரத்திலேயே இப்படம் பட்ஜெட்டை விட அதிக வசூல் செய்துவிட்டது என கூறுகின்றனர்.

வசூல் வேட்டையில் மைக்கேல் திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Michael Movie Worldwide Box Office

இந்த நிலையில், மைக்கேல் திரைப்படம் இதுவரை 9 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 3200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US