குக் வித் கோமாளி 10வது போட்டியாளர் இவர்தான்! ரகசியமாக வைத்திருக்கும் விஜய் டிவி
குக் வித் கோமாளி
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் நான்காம் சீசன் நேற்று தொடங்கியது. மிக பெரிய அளவில் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் இந்த தொடரில் தற்போது மொத்தம் 9 போட்டியாளர்கள் வந்திருக்கிறார்கள். இன்னும் ஒரே ஒரு போட்டியாளர் அடுத்த வாரம் ஷோவில் இணைவார் என முதல் எபிசோடில் தொகுப்பாளர் ரக்ஷன் அறிவித்தார்.
அது யாராக இருக்கும் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில் அதற்கான பதில் கிடைத்துவிட்டது.
மைம் கோபி
பல படங்களில் நெகடிவ் ரோல்களில் நடித்து வரும் மைம் கோபி தான் குக் வித் கோமாளி 4ன் பத்தாவது போட்டியாளர் என தகவல் வெளியாகி இருக்கிறது.
குக் வித் கோமாளியின் முந்தைய சீசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி தற்போது குக் ஆக வந்திருக்கிறார். அவரை போட்டியாளராக பார்த்து புகழ் உள்ளிட்ட எல்லோரும் ஷாக் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் ப்ரோமோ! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
