மிர்ச்சி செந்தில் நடிக்கும் அண்ணா சீரியல் முதல் ப்ரோமோ, வீடியோ இதோ
அண்ணா சீரியல்
சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் மிர்ச்சி செந்தில். இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் சீரியல் தான் 'அண்ணா'.
இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நித்யா ராம். மேலும் ரித்திகா மிர்ச்சி செந்தில் தங்கையாக நடிப்பதாக தகவல் வெளியானது.
முதல் ப்ரோமோ
இந்நிலையில், அண்ணா சீரியலின் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் பார்க்கும் பொழுது மிர்ச்சி செந்திலுக்கு மூன்று தங்கைகள் இருகிறார்கள் என தெரிகிறது.
ஆனால், இதில் ரித்திகாவை மட்டும் காட்டவில்லை. இனி வரும் ப்ரோமோக்களில் ரித்திகா இடம்பெறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் ப்ரோமோ மூலமாகவே ரசிகர்களை கவர்ந்துவிட்டார் மிர்ச்சி செந்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..
ஆவலுடன் எதிர்பார்த்த சூர்யா 42 படத்தின் போஸ்டர் லீக்கானது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
