ஆவலுடன் எதிர்பார்த்த சூர்யா 42 படத்தின் போஸ்டர் லீக்கானது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report

சூர்யா 42

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 42.

ஞானவேல் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக பாலிவுட் நடிகை திஷா பாட்னி நடிக்கிறார்.

மேலும் மிருனாள் தாகூர் கூட இரண்டாம் கதாநாயகியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆவலுடன் எதிர்பார்த்த சூர்யா 42 படத்தின் போஸ்டர் லீக்கானது.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Suriya 42 Title Poster Leaked

மாபெரும் பொருட்செலவில் 3Dயில் உருவாகிவரும் இப்படம் கண்டிப்பாக பாகுபலி, கே.ஜி.எப் ஆகிய படங்களை விட மிகப்பெரிய சாதனையை செய்யும் என தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

தலைப்பு இதுதான்

இன்று இப்படத்தின் தலைப்பு போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்குள் இணையத்தில் அந்த போஸ்டர் லீக்காகிவிட்டது.

சூர்யா 42 படத்திற்கு கங்குவா என தலைப்பு வைத்துள்ளனர். அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன் இப்படி போஸ்டர் லீக்காகிவிட்டதால் படக்குழு மற்றும் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

இதோ அந்த போஸ்டர்..

ஆவலுடன் எதிர்பார்த்த சூர்யா 42 படத்தின் போஸ்டர் லீக்கானது.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Suriya 42 Title Poster Leaked

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜி.பி.முத்து- ரசிகர்கள் அதிர்ச்சி 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US