அண்ணா சீரியலுக்காக மட்டுமே மிர்ச்சி செந்தில் இப்படியொரு விஷயம் செய்தாரா?
மிர்ச்சி செந்தில்
தமிழ் சின்னத்திரையில் புதிய சீரியல்களுக்கு பஞ்சமே இல்லாமல் தொடங்குகிறது. சன், விஜய், ஜீ தமிழ் என TRP குறைவாக இருக்கும் சீரியல்களை முடிவுக்கு கொண்டுவரும் நேரத்திலேயே புதிய சீரியலை கொண்டு வந்துவிடுகிறார்கள்.
அப்படி ஜீ தமிழில் தொடங்க இருக்கும் அண்ணா தொடர் குறித்து நாம் செய்திகள் படித்து வருகிறோம். மிர்ச்சி செந்தில் 4 தங்கைகளுக்கு அண்ணனாக நடிக்கும் ஒரு தொடர், இதில் நாயகியாக நித்யா நடிக்கிறார்.
அண்மையில் புரொமோ வெளியாகி பட்டய கிளப்பியது.
நடிகரின் அர்ப்பணிப்பு
தொடரின் புரொமோவில் மிர்ச்சி செந்தில் உடல் முழுவதும் வேல் குத்தி ஆக்ரோஷமாக சாமியாடியது ரசிகர்களை அசர வைத்தது.
இந்த காட்சியை படமாக்க நிஜத்தில் தீவிர முருக பக்தரான செந்தில் கடும் விரதம் இருந்து இந்த காட்சிகளில் நடித்துள்ளாராம்.
நடிகர் ரஜினிகாந்த் முதன்முறையாக வாங்கிய காரை பார்த்துள்ளீர்களா?- வைரலாகும் புகைப்படம்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
