குழந்தையே பிறந்த நிலையில் வளைகாப்பு வீடியோ வெளியிட்ட மிர்ச்சி செந்தில்- லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்
மிர்ச்சி செந்தில்
மிர்ச்சி செந்தில் என்றாலே அவர் வானொலியில் நடத்திய நிகழ்ச்சிகளும், அவரது குரலும் தான் முதலில் நியாபகம் வரும்.
அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் கலக்க ஆரம்பித்தார்.
பின் தொடர்ந்து மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் 1,2 என நடித்துவந்த மிர்ச்சி செந்தில் இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா என்ற தொடரில் நடித்து வருகிறார்.
விரைவில் தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது, சில புகைப்படங்கள், புரொமோக்கள் வெளியாகிவிட்டது.
வளைகாப்பு வீடியோ
செந்தில் அவர்கள் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த ஸ்ரீஜா என்பவரையே காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் பல வருடங்களுக்கு பிறகு தாங்கள் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியிட்டார்கள், அண்மையில் பெண் குழந்தையும் பிறந்தது.
இந்த நிலையில் செந்தில் வளைகாப்பு நடந்த போது எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார், அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
திருமணம் ஆகி குழந்தை இல்லை, மகளை தத்தெடுத்துள்ள நடிகை அபிராமி- முதன்முறையாக அவரே ஷேர் செய்த போட்டோ

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
