கோலாகலமாக நடந்த சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில் மகன் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்- வீடியோவுடன் இதோ
மிர்ச்சி செந்தில்
பிரபல வானொலியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை நடத்தி மக்களிடம் பிரபலமாக இருந்து வந்தவர் மிர்ச்சி செந்தில்.
அதன்பின் தொலைக்காட்சி பக்கம் வந்தவர் விஜய்யில் மதுர தொடர் மூலம் நடிக்க தொடங்கியவர் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் அதிகம் பிரபலம் ஆனார்.
அடுத்தடுத்து மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் இப்போது ஜீ தமிழில் அண்ணா தொடர் என தொடர்ந்து நடித்து வருகிறார்.
இடையில் வெப் சீரியஸ் நடிப்பது, ரியாலிட்டி ஷோ என கலந்துகொண்டு வருகிறார்.

மகனின் பிறந்தநாள்
2014ம் ஆண்டு நடிகை ஸ்ரீஜாவுடன், செந்திலுக்கு திருமணம் நடந்தது. கடந்த வருடம் மகன் பிறந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டு இருந்தார்கள்.
இந்த நிலையில் செந்தில் தனது மகன் தேவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri