நடிகை மிர்னா
ரஜினியின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை மிர்னா.
தமிழில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த பட்டதாரி படத்தின் மூலம் இவர் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வந்தார்.
மோகன்லால் நடிப்பில் வெளிவந்த பிக் பிரதர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் மிர்னா.
மிரளவைத்த நடிகை
இந்த நிலையில், இளம் நடிகை மிர்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் மிரட்டலான ஸ்டண்ட் செய்து அனைவரையும் மிரள வைக்கிறார் மிர்னா.
இதோ ந்த வீடியோ..

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
