ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடிக்க நடிகை மிர்னா மேனன் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா
ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து இந்திய திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மிர்னா மேனன்
இதில் ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடிகை மிர்னா மேனன் நடித்திருந்தார். இவர் இதற்கு முன் மலையாளம், தமிழ் என பல மொழிகளில் படங்கள் நடித்திருக்கிறார்.
ஆனாலும் ஜெயிலர் திரைப்படம் தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஜெயிலர் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளில் சம்பள விவரம் குறித்து தொடர்ந்து நம்முடைய சினிஉலகத்தில் பார்த்து வருகிறோம்.
மிர்னா மேனன் சம்பளம்
அந்த வரிசையில் தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகள் ரோலில் நடிக்க நடிகை மிர்னா மேனன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் நடிக்க ரூ. 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை இவர் சம்பளமாக வாங்கியுள்ளார் ந தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் ரஜினியின் ஜெயிலர்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
