Mission: Impossible – Dead Reckoning Part One படத்தின் முதல் நாள் வசூல்.. இந்தியாவில் மட்டுமே இவ்வளவா
Mission: Impossible
டாம் க்ரூஸ் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் Mission: Impossible. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் உருவாகி வெளிவந்தது.
இந்த Mission: Impossible பட தொகுப்பின் 7வது பாகமாக Mission: Impossible – Dead Reckoning Part One வெளிவந்துள்ளது. நேற்று உலகளவில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தில் டாம் க்ரூஸ் உடன் இணைந்து Hayley Atwell, Rebecca Ferguson, Vanessa Kirby உள்ளிட்ட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருந்தார். Christopher McQuarrie என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ஆக்ஷன் படங்களை இயக்குவதில் பேர்போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில், உலகளவில் வெளிவந்துள்ள இப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே ரூ. 16 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்திற்கு இந்தியாவில் கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பு என தெரிவிக்கின்றனர்.
நாளை திரையரங்கில் வெளியாகும் மாவீரன் படத்தின் முதல் விமர்சனம்.. படம் நல்லா இருக்கா? இல்லையா?

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

11 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் மீது புகார் IBC Tamilnadu

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

3 பேரின் கட்டுப்பாட்டில் ராமதாஸ்; தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன்- அன்புமணி குற்றச்சாட்டு IBC Tamilnadu

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri
