துணிவு படத்தில் நடிக்க நடிகை மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
மஞ்சு வாரியர்
மலையாளத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

இதன்பின் சமீபத்தில் அஜித் நடித்து வெளியான துணிவு படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அடுத்தடுத்த தமிழில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆசை என்றும் கூறியிருந்தார்.
சம்பளம்
இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர் துணிவு படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் நடிக்க ரூ. 1 கோடி வரை மஞ்சு வாரியர் சம்பளம் வாங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நோயில் இருந்து மீண்டு வந்த சமந்தா.. இரத்த காயங்களுடன் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்
You May Like This Video