நோயில் இருந்து மீண்டு வந்த சமந்தா.. இரத்த காயங்களுடன் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்
சமந்தா
நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிட்டிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தார்.
பல போராட்டங்களுக்கு பின் நோயில் இருந்து மீண்டு வந்த சமந்தா, படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பாலிவுட்டில் உருவாகும் வெப் சீரிஸுக்காக தன்னை தயார்படுத்தி கொண்டிருக்கிறார்.
அந்த வெப் சீரிஸுக்காக கடுமையான சண்டை பயிற்சிகளையும் மேற்கொண்டு வரும் சமந்தா சமீபத்தில் கூட பாக்சிங் செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இரத்த காயம்
இந்நிலையில், பயிற்சியின் போது நடிகை சமந்தாவின் கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயங்கள் ஏற்பட்ட கையுடன் சமந்தா, புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதோ அந்த புகைப்படம்..
சூர்யா42வில் இத்தனை கெட்டப்பில் நடிக்கிறாரா சூர்யா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
