இயக்குனர் மோகன் ராஜாவிற்கு இவ்வளவு பெரிய மகள், மகன் இருக்கிறார்களா.. அழகிய குடும்ப புகைப்படம் இதோ
மோகன் ராஜா
ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ராஜா. இவர் இதற்கு முன் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹனுமான் ஜங்ஷன், ஜெயம், உனக்கும் எனக்கும், எம்.குமரன் சன் ஆஃப் மஹாலக்ஷ்மி என தொடர்ந்து ரீமேக் படங்களை இயக்கி வந்தார். இவருக்கு ரீமேக் படங்களை மட்டுமே தான் இயக்க தெரியும் என விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
அதை தனது சொந்த கதையான தனி ஒருவன் படத்தின் மூலம் தவிடுபொடியாக்கினார். மேலும் தற்போது தனி ஒருவன் 2 படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். சமீபத்தில் தான் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.
அழகிய குடும்ப புகைப்படம்
இந்நிலையில், இயக்குனர் மோகன் ராஜா தன்னுடைய மனைவி, மகள் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும், மோகன் ராஜாவிற்கு இவ்வளவு பெரிய பசங்க இருக்காங்களா என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri