ஜீ தமிழ் முக்கிய சீரியலில் இருந்து விலகிய ஹீரோயின்! ரசிகர்கள் ஷாக்

By Parthiban.A Nov 25, 2022 06:30 AM GMT
Report

தற்போது 85 அபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ஜீ தமிழில் முக்கிய சீரியல்களில் ஒன்றாக மாறி இருக்கிறது.

இரவு 9 மணி ஸ்லாட்டில் சன் டிவி/விஜய் டிவி முக்கிய சீரியல்களை ஒளிபரப்பி வரும் நிலையில் அதற்கு போட்டியாக ஜீ தமிழ் அறிமுகப்படுத்திய சீரியல் தான் மீனாட்சி பொண்ணுங்க.

ஜீ தமிழ் முக்கிய சீரியலில் இருந்து விலகிய ஹீரோயின்! ரசிகர்கள் ஷாக் | Mokshitha Pai Quits Meenakshi Ponnunga Serial

விலகிய ஹீரோயின்

இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த மோக்ஷிதா தற்போது இந்த தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார். சொந்த காரணங்களுக்காக தான் வெளியேறுவதாக அவர் கூறி இருக்கிறார்.

அவர் திடீரென வெளியேறியது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.   

Also Read: திருமணமாகி 15 வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை.. நடிகர் நரேன் சொன்ன ஹேப்பி நியூஸ்

GalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US