சூப்பர்ஸ்டார் ரஜினி வீட்டில் இப்படி ஒரு பொருள் இருக்கா.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில், ஏன் இந்திய சினிமாவிலும், முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவருக்கு இந்தியா முழுவதும் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
மேலும் ஒவ்வொரு படத்திற்கும் 70 - 100 கோடி ருபாய் வரை ரஜினி சம்பளமாக பெற்று வருகிறார். அவரது மார்க்கெட்டை பொறுத்து சம்பளம் ஏற இறங்க செய்யும்.
காந்தாரா கன்னட படத்தினை எடுத்த இயக்குனர் ரிஷப் ஷெட்டி சமீபத்தில் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கொசு பேட்
அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆன நிலையில், நெட்டிசன்கள் அந்த போட்டோவில் ஜூம் செய்து ரஜினி வீட்டில் இரண்டு கொசு பேட் இருப்பது பார்த்து வியப்பாக பேசி வருகிறார்கள்.
கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சூப்பர்ஸ்டார் வீட்டிலும் அது இருக்கா.. மிடில் க்ளாஸ் மட்டும் தான் பயன்படுத்துவார்கள் என நினைத்தோம் என பலரும் ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Even the Superstar faces mosquito problem it seems ..Hmm? pic.twitter.com/neIZnCnpDv
— prashanthv (@prashanth2611) October 29, 2022
நடிகை ரம்பாவின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா! டிவிட்டரில் அவர் பதிவிட்ட வீடியோ