நடிகை ரம்பாவின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா! டிவிட்டரில் அவர் பதிவிட்ட வீடியோ
ரம்பா
விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்ட நடிகை ரம்பா முதலில் தனது பெயரை அம்ரிதா எனவும் பின் ரம்பா எனவும் மாற்றி இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்பூரி மொழிகளில் படங்கள் நடித்திருக்கிறார்.
சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும் தொலைக்காட்சி பக்கம் வந்த ரம்பா மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தார்.

மகன் மற்றும் மகள்
2010ம் ஆண்டு இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்.
மேலும் தற்போது அவரின் டிவிட்டர் பக்கத்தில் அவரின் மகன் மற்றும் மகளுடன் எடுத்துகொண்ட வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்
When you have nothing to do
— Rambha Indrakumar (@Rambha_indran) October 31, 2022
#homemakers #housewife #women #celebrity #mothers #energy #reels #kids #naughtiness pic.twitter.com/hPTaoEiJzb
ஹன்சிகாவின் வருங்கால கணவர் இவர்தான்! போட்டோவுடன் இதோ..