2023 -ம் ஆண்டு OTT -தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள்!!.. முதலிடத்தில் யார் தெரியுமா?
2023
இந்த 2023 ஆண்டில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களை காட்டிலும் கம்மி பட்ஜெட்டில் வெளிவந்த படங்கள் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் 2023 -ஆம் ஆண்டில் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது குறித்து பார்க்கலாம் வாங்க..
முதலிடத்தில் யார் தெரியுமா?
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படமாக அறிவித்துள்ளது. இந்த படத்தை 2.5 கோடி பேர் கண்டுகளித்துள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷின் வாத்தி, விஷுனு விஷாலின் கட்ட குஸ்தி,விஜய் சேதுபதியின் DSP, திரிஷாவின் ராங்கி போன்ற படங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
