OTT-ல் அதிக வியூஸ் பெற்ற வெப் தொடர்கள் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட் இதோ
ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை எப்படி திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அதே போல் ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
கொரோனா காலகட்டத்திற்கு பின் OTT தளங்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளன. இந்நிலையில், அண்மையில் OTT தளத்தில் நேரடியாக வெளியான வெப் தொடர்களில் அதிகம் பார்க்கப்பட்டது எது என்பது குறித்து கீழே காணலாம்.
லிஸ்ட் இதோ
இதில், ஏக் பத்னாம் ஆஷ்ரம்’ சீசன் 3 என்ற இந்தி வெப் தொடர் தான் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. அமேசான் எம்எக்ஸ் பிளேயரில் வெளியான இந்த தொடரை ஒரு வாரத்தில் சுமார் 9.6 மில்லியன் வாடிக்கையாளர்கள் பார்த்துள்ளார்கள்.

அதை தொடர்ந்து, ஜியோ ஹாட்ஸ்டார் வெப் தொடரான ‘ஊப்ஸ் அப் க்யா’ இரண்டாவது இடத்தில் உள்ளது. இதை 46 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
3வது இடத்தில் சோனி லிவ் ஓட ரியாலிட்டி ஷோவான ‘ஷார்க் டேங்க் இந்தியா’ சீசன் 4 உள்ளது. இது 38 லட்சம் வியூஸ் கடந்துள்ளது. ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான Dabba Cartel என்ற வெப் சீரிஸும் இடம் பெற்றுள்ளது. இந்த வெப் தொடரை 26 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan