ஜீ தமிழில் தொடங்கப்பட்டுள்ள புதிய சீரியல்... நாயகன், நாயகி யார், வெளிவந்த அழகிய புரொமோ

By Yathrika Oct 07, 2024 08:30 AM GMT
Report

ஜீ தமிழ்

சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகள் தான் இப்போது சீரியல்கள் ஒளிபரப்புவதில் டாப்பில் உள்ளார்கள்.

இதில் வரும் தொடர்கள் தான் தமிழ் சின்னத்திரையின் டாப் தொடர்களான உள்ளன.

இந்த இரண்டு தொலைக்காட்சிகளை தாண்டி ஜீ தமிழும் நிறைய அழுத்தமான கதைக்களத்தை கொண்ட சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன.

ஜீ தமிழில் தொடங்கப்பட்டுள்ள புதிய சீரியல்... நாயகன், நாயகி யார், வெளிவந்த அழகிய புரொமோ | Mounam Pesiyadhe Zee Tamizh New Serial

சத்யாவிற்கு ஏற்பட்ட பிரச்சனை, கவலைப்பட்ட மீனா- முத்து சொன்ன ஆறுதல் விஷயம், சிறகடிக்க ஆசை

சத்யாவிற்கு ஏற்பட்ட பிரச்சனை, கவலைப்பட்ட மீனா- முத்து சொன்ன ஆறுதல் விஷயம், சிறகடிக்க ஆசை

புதிய தொடர்

இந்த நிலையில் ஜீ தமிழ் இப்போது புதிய தொடர் ஒன்றை களமிறக்கியுள்ளனர். மௌனம் பேசியதே தொடரின் பெயர், இதில் நாயகன்-நாயகி இடம்பெறும் அழகான புரொமோ வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த தொடர் எப்போது ஒளிபரப்பாக உள்ளது என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US