தமிழ்நாட்டில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்கள்.. மொத்த லிஸ்ட் இதோ
வசூல்
பாக்ஸ் ஆபிஸில் ஒரு திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை வைத்துதான் அந்த படத்தின் வெற்றி தோல்வி முடிவு செய்யப்படுகிறது.

அதுவும் முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை, அப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததா? ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்ததா என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள்.

சமீபத்தில் வெளியான ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 275 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 122 கோடி வசூலித்துள்ளது. விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் தமிழ்நாட்டில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் 9-வது திரைப்படம் ஜனநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த லிஸ்ட் இதோ
இந்நிலையில், தமிழ்நாட்டில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
- எந்திரன்
- மெர்சல்
- பாகுபலி 2
- சர்கார்
- விஸ்வாசம்
- பேட்ட
- பிகில்
- 2.0
- மாஸ்டர்
- வலிமை
- பீஸ்ட்
- கே.ஜி.எப் 2
- வாரிசு
- துணிவு
- ஜெயிலர்
- லியோ
- கோட்
- குட் பேட் அக்லி
- விக்ரம்
- வேட்டையன்
- கூலி
- பொன்னியின் செல்வன் 1
- பொன்னியின் செல்வன் 2
- அமரன்
- கருப்பு
- ஜனநாயகன்
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri