முதல் முறையாக கமல் ஹாசனுடன் இணைந்த 31 வயது சென்சேஷனல் நடிகை.. யார் தெரியுமா

Report

கமல் ஹாசன்

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் தொடர்ந்து பல படங்களை கமிட் செய்து வருகிறார் கமல் ஹாசன். இதில் ஹெச். வினோத்துடன் துவங்கவிருந்த கமல் 233 படம் திடீரென சில காரணங்களால் ட்ராப் ஆகிவிட்டது.

முதல் முறையாக கமல் ஹாசனுடன் இணைந்த 31 வயது சென்சேஷனல் நடிகை.. யார் தெரியுமா | Mrunal Thakur Acting With Kamal And Prabhas

இதை தவிர இந்தியன் 2, தக் லைப், கல்கி 2898 AD, அன்பு - அறிவு இயக்கும் கமல் 237வது படம் என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் கமல் ஹாசன். இதில் அவர் வில்லனாக நடிக்கும் திரைப்படம் தான் கல்கி 2898 AD.

முதல் முறையாக கமல் ஹாசனுடன் இணைந்த 31 வயது சென்சேஷனல் நடிகை.. யார் தெரியுமா | Mrunal Thakur Acting With Kamal And Prabhas

இதில் ஹீரோவாக பிரபாஸ் நடிக்க நாக் அஸ்வின் இயக்குகிறார். இப்படத்தில் தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பாட்னி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

முதல் முறையாக கமல் ஹாசனுடன் இணைந்த 31 வயது சென்சேஷனல் நடிகை.. யார் தெரியுமா | Mrunal Thakur Acting With Kamal And Prabhas

சென்சேஷனல் நடிகை

இந்நிலையில், இந்த படத்தில் புதிதாக தென்னிந்திய சென்சேஷனல் நடிகை மிருணாள் தாகூர் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

முதல் முறையாக கமல் ஹாசனுடன் இணைந்த 31 வயது சென்சேஷனல் நடிகை.. யார் தெரியுமா | Mrunal Thakur Acting With Kamal And Prabhas

சீதா ராமம், Hi நானா போன்ற படங்களில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த நடிகை மிருணாள் தாகூர், கல்கி 2898 AD படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.

முதல் முறையாக கமல் ஹாசனுடன் இணைந்த 31 வயது சென்சேஷனல் நடிகை.. யார் தெரியுமா | Mrunal Thakur Acting With Kamal And Prabhas

இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து வெளிவரவில்லை என்றாலும், விரைவில் வெளியாகும் என கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US