சீதா ராமம் பட நடிகையின் முழு குடும்பத்தையும் பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
மிருனாள் தாகூர்
சீதா ராமம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தற்போது சென்சேஷன் நடிகைகளில் ஒருவராக மாறியிருப்பவர் நடிகை மிருனாள் தாகூர்.
இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.
தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் மிருனாள் தாகூர் அடுத்ததாக தெலுங்கில் உருவாகி வரும் நானி 30 படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
நடிகையின் முழு குடும்பம்
அதே போல் சூர்யா நடிப்பில் உருவாகும் கங்குவா திரைப்படத்திலும் இரண்டாம் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை மிருனாள் தாகூர் தனது தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
திருமணம் குறித்து பேசிய வலிமை பட நடிகை.. காதல் முறிவுக்கு பின் இப்படியொரு முடிவா