சீதா ராமம் பட புகழ் மிருணான் தாகூரா இது?- படுகிளாமர் உடையில் வைரல் போட்டோ
மிருணாள் தாகூர்
மிருணாள் தாகூர் சீதா ராமம் என்ற ஒற்றை படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
இந்த ஒரே ஒரு படம் அவருக்கு இதுவரை நடித்த படங்களில் கிடைக்காத பெயர் கிடைத்தது. 2014ம் ஆண்டு மராத்தி மொழியில் படங்கள் நடிக்க தொடங்கிய இவர் இதுவரை ஹிந்தியில் தான் அதிக படங்கள் நடித்துள்ளார்.
சீதா ராமம் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர் அடுத்து நானியுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

போட்டோ ஷுட்
அப்படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பு இன்ஸ்டா பக்கத்திலும் பாலோவர்கள் அதிகமானார்கள். அவர் என்ன ஒரு புகைப்படம் பதிவிட்டாலும் உடனே வைரலாகி விடுகிறது.
அப்படி அவர் மார்ச் மாதத்தில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட அதில் ஒரு கிளாமராக உடையில் அவர் பதிவிட்ட புகைப்படமும் இருந்தது. அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம சீதா ராமம் பட நடிகையாக இது என பார்க்கின்றனர்.
மறைந்த சரிகமப புகழ் ரமணி அம்மாள் நிகழ்ச்சியில் ஜெயித்த பணம், நிலம் என்ன ஆனது தெரியுமா?