எம்.எஸ்.பாஸ்கர் ஹீரோவாகும் 'அக்கரன்'! ஆடியோ உரிமையையே வாங்கிய நிறுவனம்
கமெடியானாக மட்டுமின்றி தற்போது குணச்சித்திர நடிகராகவும் தமிழ் சினிமாவில் மிரட்டி வருபவர் எம்எஸ் பாஸ்கர். குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பல படங்களில் அவர் நடிப்பு திறமையால் எல்லோரையும் ஈர்த்து இருக்கிறார்.
தற்போது எம்.எஸ்.பாஸ்கர் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். அருண் கே பிரசாத் இயக்கும் அந்த படத்திற்கு அக்கரன் என டைட்டில் வைத்து இருக்கின்றனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை சிவாஜி கணேசன் வீட்டில் அவரது போட்டோ முன்பு நின்று வெளியிட்டு இருந்தனர்.

ஒல்லியாகி அடையாளம் தெரியாமல் மாறிய ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்! 10 வருடத்திற்கு முன் இப்படியா இருந்தார்?
ஆடியோ ரைட்ஸ்
அக்கரன் படத்தின் ஆடியோ உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கி இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தை வாங்கி விநியோகம் செய்யும் "தமிழ் சினிமாஸ்" மற்றும் "சிவானி ஸ்டுடியோஸ்" சார்பாக தனபால் கணேஷ், சிவானி செந்தில் வெளியிடுகின்றனர். மேலும் இப்படத்தை குன்றம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.கே.டி உருவாக்கியுள்ளார்.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan