இதயம் முரளி
பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நாயகன் முரளி. இதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்களில் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக இதயம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை முரளிக்கு தேடி தந்தது. இதனால் தான் இன்றும் நடிகர் முரளியை இதயம் முரளி என ரசிகர்கள் அழைக்கிறார்கள்.
கடந்த 2010ஆம் ஆண்டு நடிகர் முரளி காலமானார். இவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகள் காவ்யா, இரண்டாவது மகன் அதர்வா மற்றும் மூன்றுவது மகன் ஆகாஷ்.
முரளியின் மகன் ஆகாஷ்
இதில் மூன்றாவது மகனான ஆகாஷிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தான் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் ஆகாஷ் தனது அண்ணன் அதர்வாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..
9 ஆண்டுகளுக்கு பின் தாய் தந்தையான சரவணன் மீனாட்சி செந்தில் - ஸ்ரீஜா.. குவியும் வாழ்த்துகள்