3 நாட்களில் மர்மர் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மர்மர்
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது மர்மர் திரைப்படம். இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் இயக்கிய இப்படம் கடந்த வாரம் வெளிவந்தது.
பல திரைப்படங்கள் சென்ற வாரம் வெளிவந்திருந்த நிலையில், மர்மர் திரைப்படத்திற்கு மக்களிடையே தனி வரவேற்பு கிடைத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

இப்படத்தை முதல் நாள் தமிழ்நாட்டில் 100 திரையரங்கில் வெளியிட்டுள்ளனர். ஆனால், ரசிகர்களின் பேராதரவை பார்த்து, தற்போது 330 திரையரங்கில் திரையிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மர்மர் திரைப்படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 2.5 கோடி வசூல் செய்துள்ளது.

சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri