அட இசையமைப்பாளர் அனிருத்தா இது, சிறுவயதில் அக்காவுடன் எடுத்த புகைப்படம்- இதுவரை பார்க்காதது
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ஆதரவை பெறுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. எவ்வளவு உழைப்பை போடுகிறோமோ அந்த அளவிற்கு நமக்கு புகழும், மக்களின் ஆதரவும் கிடைக்கும்.
அப்படி இளம் வயதிலேயே இசையமைப்பாளராக களமிறங்க செம ஹிட் பாடல்களை கொடுத்து இப்போது விஜய், அஜித், ரஜின், கமல் என முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து சாதனை படைதது வருகிறார் அனிருத்.
இன்றைய கால இளைஞர்களுக்கு எப்படிபட்ட பாடல்கள் பிடிக்கும் என்பதை உணர்ந்து இசையமைக்கிறார்.
கடைசியாக அனிருத் இசையமைப்பில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகி இருந்தது, பாடல்களும் செம ஹிட்.

சிறுவயது புகைப்படம்
சமூக வலைதளங்களில் பிரபலங்களின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள் வெளியாவது வழக்கம். அப்படி அனிருத் சிறுவயதில் தனது அக்காவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ பாருங்கள்,
— உன்னைப்போல் ஒருவன் (@Sandy_Offfl) July 4, 2022
ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் இயக்குனர் ஷங்கரின் அடுத்த கனவுப்படம்- இவர்கள் நடிக்கிறார்களா?
புத்தாண்டு ராசிபலன்.., நெருப்பு ராசிகளான மேஷம், தனுசு, சிம்மத்திற்கு எப்படி இருக்கும்? News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri