இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா?
இளம் இசையமைப்பாளர்
இளம் வயதில் ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.
பெரிதாக ஒன்றும் இல்லை இன்றைய கால இளைஞர்கள் எப்படிபட்ட பாடல்களை கேட்கிறார்கள், விரும்புகிறார்கள் என்பதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப இசையமைத்து சாதித்தவர்.
அடுத்தடுத்து ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து டாப் இசையமைப்பாளரானார்.
இந்த வருடம் மட்டும் காத்து வாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம், திருச்சிற்றம்பலம் என தொடர்ந்து அவரது இசையமைப்பில் படங்கள் வெளியாகியுள்ளன.
சொத்து மதிப்பு
இப்படி அடுத்தடுத்து படங்கள் இசையமைத்து இளம் வயதிலேயே சாதனை செய்துள்ள அனிருத்தின் சொத்து மதிப்பு மட்டும் 18 கோடி என கூறப்படுகிறது.
சீரியல் பிரபலங்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ் கட்டும் புதிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu
