சிறகடிக்க ஆசை : மீனாவிற்கு புது தாலி வாங்கி கொடுத்த முத்து.. சுருங்கிப்போன விஜயா முகம்..

By Kathick Feb 04, 2024 06:00 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா தனது தாலி உள்ளிட்ட தனது மாமியார் வீட்டில் இருந்து போட்ட அனைத்து நகைகளையும் கழட்டி தனது மாமியாரிடம் கொடுத்துவிட்டார்.

சிறகடிக்க ஆசை : மீனாவிற்கு புது தாலி வாங்கி கொடுத்த முத்து.. சுருங்கிப்போன விஜயா முகம்.. | Muthu Brought New Thaali For Meena In Serial

அப்போது தனது கணவர் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து புது தாலி வாங்கி கொடுப்பார், அதுவரை எந்த நகையும் எனக்கு தேவையில்லை என மீனா கூறியிருந்தார்.

சிறகடிக்க ஆசை : மீனாவிற்கு புது தாலி வாங்கி கொடுத்த முத்து.. சுருங்கிப்போன விஜயா முகம்.. | Muthu Brought New Thaali For Meena In Serial

அஜித் படத்தால் செம கடுப்பில் இருக்கும் திரிஷா.. நல்லா இருந்தாலும் பிரச்சனை, நல்லா இல்லனாலும் பிரச்சனை

அஜித் படத்தால் செம கடுப்பில் இருக்கும் திரிஷா.. நல்லா இருந்தாலும் பிரச்சனை, நல்லா இல்லனாலும் பிரச்சனை

 தாலி வாங்கி கொடுத்த முத்து

அதன்படி, வரும் வாரத்தில் தனது மனைவி மீனாவிற்கு புதிய தாலி ஒன்றை வாங்கி கொடுத்துவிட்டார் முத்து. மீனா சொன்னதுபடியே முத்து தாலி வாங்கி கொடுத்துவிட்டு அனைவரின் முன்பும் சவாலில் ஜெயித்ததால், விஜயாவின் முகம் சுருங்கிப்போய்விட்டது.

சிறகடிக்க ஆசை : மீனாவிற்கு புது தாலி வாங்கி கொடுத்த முத்து.. சுருங்கிப்போன விஜயா முகம்.. | Muthu Brought New Thaali For Meena In Serial

ஏற்கனவே மீனாவை கண்டாலே எறிந்துவிலும் விஜயா, அவர் சபதத்தில் வென்றுவிட்டார், ஆகையால் கண்டிப்பாக இனி வரும் நாட்களில் மீனாவிற்கும், விஜயாவிற்கும் இடையே வேற லெவல் சம்பவம் இருக்கு.

சிறகடிக்க ஆசை : மீனாவிற்கு புது தாலி வாங்கி கொடுத்த முத்து.. சுருங்கிப்போன விஜயா முகம்.. | Muthu Brought New Thaali For Meena In Serial

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US