விஜய் டிவி சீரியலில் நடிக்கும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.. அதுவும் பிரபல நடிகையுடன் கூட்டணி
எஸ்.ஏ. சந்திரசேகர்
விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமானவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் இயக்கிய நாள் கடவுள் இல்லை திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது.
எஸ்.ஏ. சி ஒரு இயக்குனராக மட்டுமின்றில் பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
விஜய் டிவி சீரியல்
இந்நிலையில், விரைவில் விஜய் டிவியில் புதிதாக வரவிருக்கும் சீரியலில் எஸ்.ஏ. சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.
பிரபல நடிகை ராதிகாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த சீரியல் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.ஏ. சந்திரசேகர் நடிப்பில் நடிகை ராதிகாவின் தயாரிப்பில் உருவாக்கும் இந்த கூட்டணி கண்டிபாக வெற்றியடையும் என்கின்றனர்.
இரவு பார்ட்டியில் பிரபல நடிகையுடன் விஜய், தனுஷ், சிம்பு.. இதுவரை பார்த்திராத புகைப்படம்..