மீண்டும் துவங்கும் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படம்.. விஜய் சேதுபதி பதில் இவர் தான் ஹீரோவா
800 படம்
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க இருந்தனர்.
800 என தலைப்பிடப்பட்டிருந்த இப்படத்தில் முதலில் விஜய் சேதுபதி தான் முத்தையா முரளிதரனாக நடிப்பதாக இருந்தது.

ஆனால், விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க கூடாது என எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக இப்படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேறினார்.
புதிய ஹீரோ
இந்நிலையில், தற்போது மீண்டும் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படம் துவங்கியுள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக மாத்தூர் மிட்டல் என்பவர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இவர் பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராவார். உலக புகழ்பெற்ற படங்களில் ஒன்றான Slumdog Millionaire படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
50 கோடி செலவு செய்து 10 கோடி கூட வசூல் செய்யவில்லையா.. சமந்தாவால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் தானா