மைனா பட புகழ் கொடூர வில்லி நடிகை சூசனுக்கு இவ்வளவு பெரிய மகனா?- கியூட்டான புகைப்படம்
நடிகை சூசன் ஜார்ஜ்
தமிழ் சினிமாவில் கொடூரமான வில்லியாக வித்தார்த்-அமலாபால் நடித்த மைனா படத்தில் நடித்து மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் நடிகை சூசன் ஜார்ஜ். இப்படத்தில் மூலம் வில்லியாக மக்களை மிரட்டியிருப்பார்.
ஆனால் இப்படத்திற்கு பிறகு சூசனுக்கு நல்ல வெயிட்டான வேடங்களே கிடைக்கவில்லை. நர்த்தகி, ரா ரா, தேசிங்குராஜா, அர்ஜுனன் காதலி, நண்பேண்டா, ராட்சசன், ஜாக்பாட், ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சுழியம், ரோஜாக் கூட்டம், சன் டிவியில் தென்றல், அத்திப்பூக்கள், தியாகம், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
மகனின் புகைப்படம்
இந்த நேரத்தில் தான் சூசன் அவரது மகனுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வைரலாகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் இவருக்கு எப்போது திருமணம் நடந்தது, இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
நண்பனோடு தோளோடு தோள் நின்ற கமல் ஹாசன்.. பல கோடி மக்கள் பார்த்திராத புகைப்படம்
![அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை](https://cdn.ibcstack.com/article/4e34cc60-9f22-4aa1-8495-039a232e3650/25-67a9a117782a9-sm.webp)
அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை News Lankasri
![இலவசமாக கறிகொடுக்க மறுத்த கறிக்கடைக்காரர் ..கடைக்கு சடலத்துடன் வந்த பயங்கரம் -பகீர் பின்னணி!](https://cdn.ibcstack.com/article/5cce3355-a6c5-421d-9475-15f46cb58049/25-67a8828caf3f4-sm.webp)
இலவசமாக கறிகொடுக்க மறுத்த கறிக்கடைக்காரர் ..கடைக்கு சடலத்துடன் வந்த பயங்கரம் -பகீர் பின்னணி! IBC Tamilnadu
![காதல் திருமணம் செய்து தாய் வீடு வந்த தங்கை..அண்ணன் செய்த படுபயங்கர சம்பவம் - பகீர் பின்னணி!](https://cdn.ibcstack.com/article/e1c52ae2-5d02-4aab-94c4-db612ae3235b/25-67a88b70cba19-sm.webp)