சம்பளம் எப்போ வரும்னு தெரியல.. பிக் பாஸில் இருந்து வந்ததும் மைனாவின் முதல் வீடியோ
பிக் பாஸ் 6
நடந்து முடிந்திருக்கும் பிக் பாஸ் 6ம் சீசன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறது. அதற்கு காரணம் பைனலில் அசீம் வின்னராக அறிவிக்கப்பட்டது தான். சமூக வலைத்தளங்களில் boycott விஜய் டிவி என்றுகூட நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்தனர்.
இறுதி வாரத்தில் மொத்தம் ஆறு போட்டியாளர்கள் இருந்தனர். அதில் இரண்டு பேர் பணப்பெட்டி உடல் வெளியேறிய நிலையில், வாரத்தில் இடையிலேயே மைனா நந்தினி எலிமினேட் ஆனார்.
மைனா வெளியிட்ட வீடியோ
பிக் பாஸ் 6ல் பங்கேற்றுவிட்டு வீட்டுக்கு வந்த மைனா நந்தினியை அவரது குடும்பத்தினரை ஆரத்தி எடுத்து வரவேற்று இருக்கின்றனர்.
அந்த வீடியோவை மைனா தற்போது வெளியிட்டு இருக்கிறார். 'பிக் பாஸ் சம்பளம் எப்போ வரும்னு தெரியல. வந்தபிறகு ட்ரீட் பற்றி சொல்றேன்" என நண்பர்கள் எல்லோருக்கும் அவர் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். வீடியோவில் நீங்களே பாருங்க.
பிக் பாஸ் பரிசு தொகையில் பாதியை தூக்கி கொடுத்த அஸீம்! யாருக்குனு பாருங்க

இரும்பு கம்பியால் 24 முறை சூடு வைத்ததால் 3 மாத பெண் குழந்தை உயிரிழப்பு...! - அதிர்ச்சி சம்பவம்...! IBC Tamilnadu

கழட்டி விட்ட அஜித்... - சோகத்தில் டுவிட்டரில் கவர் பிக்சரை மாற்றிய விக்கி...! - வைரலாகும் புகைப்படம்..! IBC Tamilnadu

வீட்டில் இறந்து கிடந்த வாணி ஜெயராம்! மரணத்திற்கு உண்மை காரணம்? பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது News Lankasri
