பிக் பாஸ் நிகழ்ச்சியில் செல்வதற்கு முன் மைனா நந்தினி வெளியிட்ட வீடியோ.. இதோ பாருங்க

Report

மைனா நந்தினி

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளனிகளில் ஒருவர் மைனா நந்தினி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் செல்வதற்கு முன் மைனா நந்தினி வெளியிட்ட வீடியோ.. இதோ பாருங்க | Myna Nandhini Video Before Going To Bigg Boss

மைனா நந்தினி பிக் பாஸ் 6ல் கலந்துகொள்ளப்போவதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளிவந்தது. அதன்படி பிக் பாஸ் 6ல் நேற்று அதிரடியாக என்ட்ரி கொடுத்தார் நந்தினி.

வீடியோ

வீட்டிற்குள் நுழைந்தவுடன் தன்னுடைய ஜாலியான பேச்சால் அனைவரையும் கவர்ந்துவிட்டார். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் செல்வதற்கு முன் மைனா நந்தினி வெளியிட்ட வீடியோ.. இதோ பாருங்க | Myna Nandhini Video Before Going To Bigg Boss

இதில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்துகொள்ள போவதாகவும், அதற்க்கு மக்கள் உங்களுடைய அனைவரின் அன்பும் வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ..



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US