கடைசி நொடியில் பிக் பாஸ் 6ல் இருந்து விலகிய நடிகை! இதுதான் காரணம்?
பிக் பாஸ் 6
பிக் பாஸ் ஆறாவது சீசன் துவக்க விழா மிக பிரம்மாண்டமாக இன்று மாலை ஒளிபரப்பாக இருக்கிறது. ஷூட்டிங் நேற்றே முடிந்துவிட்ட நிலையில் போட்டியாளர்கள் பற்றிய விவரமும் வெளியாகிவிட்டது.
பொதுமக்களிடம் நடத்தப்பட்ட ஆடிஷனில் தேர்வான மூன்று பேர் உட்பட மொத்தம் 20 போட்டியாளராகள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பபட்டனர்.
கடைசி நொடியில் விலகிய பிரபலம்
விஜய் டிவி மைனா நந்தினி பிக் பாஸ் வருகிறார் என முன்பே சொல்லப்பட்டது. ஆனால் அவர் கடைசி நிமிடத்தில் விலகிவிட்டார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
அவர் முதல் நாளில் வீட்டுக்குள் செல்லவில்லை என்றாலும் சில தினங்கள் கழித்து அவர் வீட்டுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஜிபி முத்து முதல் ஏடிகே வரை.. பிக் பாஸ் 6ல் நுழைந்திருக்கும் போட்டியாளர்கள் லிஸ்ட் Live Updates

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
