கார்த்திக் சுப்புராஜ் அந்த படம் மொக்கையா இருந்துச்சு, மிஷ்கின் சர்ச்சை பேச்சு
கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வந்த டோரதி படம் உலகம் முழுவதும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய பேசுபொருள் ஆகியுள்ளது.

பலரும் இப்படத்தை தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் ஒரு சிலர் வேண்டுமென்றே இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சகர்கள் கொடுத்தது எல்லோரும் அறிந்ததே.
மிஷ்கின் சர்ச்சை பேச்சு
அந்த நேரத்தில் மிஷ்கின் அவர்கள் டோரதி படத்தை பார்த்துவிட்டு மனம் நிறைந்து பாராட்டினார்.

இந்நிலையில், அவர் சமீபத்தில் ஒரு நிகழ்வில் டோரதி தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் என மிஷ்கின் மனம் திறந்து பாராட்ட, அதே நேரத்தில் கார்த்தியின் முந்தைய படம்(ரெட்ரோ) பார்த்தேன், மொக்கையாக தான் இருந்தது, ஏதோ பாட்டு டான்ஸ் சிங்கிள் ஷாட் என போனது அது மொக்கை படம் தான் என கூற, இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
எம்ஜிஆர் முதல் முதலமைச்சர் விஜய் வரை.. கொல்லூர் மூகாம்பிகைக்கு வாள் காணிக்கை செலுத்துவது ஏன்? IBC Tamilnadu