போனி கபூர் எனக்கு யார் என்றே தெரியாது, மீண்டும் மேடையில் மிஷ்கினின் சர்ச்சை பேச்சு
மிஷ்கின்
மிஷ்கின் தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் அடுத்து பிசாசு 2 படம் திரைக்கு வரவுள்ளாது.
இந்நிலையில் மிஷ்கின் மேடை ஏறினால் எப்படி பேசுவார் என்பதை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.
போனிகபூரை தெரியாது
தற்போது டைனோசர்ஸ் என்ற படத்தின் ப்ரோமோஷன் விழாவில் மிஷ்கின் கலந்துக்கொண்டு பேசினார்.
அந்த விழாவின் போனிகபூர் அவர்களும் கலந்துக்கொனார்.
அப்போது மிஷ்கின் மேடையில், எனக்கு போனி கபூரை யார் என்றே தெரியாது, ஆனால், அவர் மனைவியை நன்றாக படத்தின் மூலம் தெரியும்.
அவருடன் ஒரு படத்திலாவது உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.
போனி கபூர் அவர்களுடன் அருகில் அமர்ந்து இருந்தது பெருமையாக உள்ளது, என பேசினார்.
ஆனால், யாரும் எதிர்ப்பாராத விதமாக அவர் போனி கபூரை தெரியாது என்று சொன்னது ஒட்டு மொத்த மேடையும் ஒரு நொடி சலசலப்பானது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
