மிஸ்கின் வாய்யை அடித்து கொளப்பிய விஜய்.. முகம் எல்லாம் ரத்தம்
தளபதி 67
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் நடிக்கும் திரைப்படம் தளபதி 67. இப்படத்தின் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் நிலையில் படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தான் ரசிகர்களும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
மிஸ்கின் பகிர்ந்த விஷயம்
இப்படத்தில் முக்கிய கதாபாத்தியதில் நடித்து வரும் இயக்குனர் மிஸ்கின், தளபதி 67 படத்தை குறித்து முதல் முறையாக பேசியுள்ளார். அதன்படி இப்படத்தில் இடம்பெறும் சண்டை காட்சி ஒன்றில் விஜய்க்கும் மிஸ்கினுக்கும் செம மோதல் இருக்கிறதாம்.

இதில் இடம்பெறும் காட்சி ஒன்றில் தன்னுடைய வாய்யை நடிகர் விஜய் அடுத்து கொளப்பிவிட்டதாகவும், முகம் எல்லாம் ரத்தம் என்றும் கூறியுள்ளார் மிஸ்கின்.
தளபதி 67 படப்பிடிப்பில் நடந்த தன்னுடைய அனுபத்தை பகிர்ந்து மிஸ்கின், இயக்குனர் லோகேஷ் சிறப்பாக காட்சிகளை படமாக்குகிறார் என்றும் பாராட்டி பேசியுள்ளார்.
தயாரிப்பாளர் தில் ராஜு மீது கடுப்பில் இருக்கும் விஜய்.. இதுதான் காரணமா
இத்தாலியில் 2,700 ஆண்டுகள் பழமையான எட்ரஸ்கன் சமாதி - தங்கம், அரிய உபகரணங்கள் கண்டுபிடிப்பு News Lankasri