பாடகராக மாறிய இயக்குனர் மிஷ்கின்! குரலை கேட்டு சர்ப்ரைஸ் ஆன ரசிகர்கள்
By Parthiban.A
மிஷ்கின்
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, பிசாசு, துப்பறிவாளன் என தொடர்ந்து படங்கள் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் மிஷ்கின். அவருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
தற்போது பிசாசு 2 படத்தில் பிசியாக இருக்கும் அவர் பல படங்களில் நடிகராகவும் சமீப காலமாக மிரட்டி வருகிறார்.

பாடும் வீடியோ
இந்நிலையில் தற்போது மிஷ்கின் பாடும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அவரது குரலை கேட்டு ரசிகர்கள் பிரமித்து இருக்கிறார்கள்.
அவரா இப்படி பாடுவது என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர்.
Singer myskkin ?♥️ pic.twitter.com/AO7pSdkAkl
— Ethuku (@vaseem_jr_) October 14, 2022
எல்லைமீறும் ரைசா.. நெட் உடையில் எடுத்த கிளாமர் போட்டோஷூட் வைரல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US