நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் நெட் ஒர்த்.. இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா இவர்

By Karthick Raja May 20, 2026 04:30 AM GMT
Report

ஜூனியர் என்.டி.ஆர்

தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆருக்கு இன்று பிறந்தநாள். தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் நெட் ஒர்த்.. இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா இவர் | N T Rama Rao Jr Net Worth

மேலும், பிறந்தநாள் பரிசாக இவர் நடிப்பில் உருவாகி வரும் டிராகன் திரைப்படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரஷாந்த் நீல் இயக்கியுள்ளார். அடுத்த வருடம் ஜூன் மாதம் இப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நெட் ஒர்த்

திரையுலகினரின் லைஃப் ஸ்டைல், நெட் ஒர்த், சம்பளம் குறித்த விவரங்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது ஜூனியர் என்.டி.ஆரின் சொத்து மதிப்பு மற்றும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தென்னிந்திய சினிமாவில் உள்ள பணக்கார நடிகர்களில் ஒருவராவார். அதுமட்டுமின்றி அதிக சம்பளம் வாங்கும் டாப் நட்சத்திரங்களில் இவரும் ஒருவர்.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் நெட் ஒர்த்.. இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா இவர் | N T Rama Rao Jr Net Worth

கோவிலில் அவமானப்படுத்தினாங்க.. இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன் என நடிகர் ஜெய் சொன்ன காரணம்

கோவிலில் அவமானப்படுத்தினாங்க.. இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன் என நடிகர் ஜெய் சொன்ன காரணம்

இந்த நிலையில், பணக்கார நடிகரான ஜூனியர் என்.டி.ஆரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 500 கோடி என கூறப்படுகிறது. மேலும், இவர் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ. 45 கோடி முதல் ரூ. 80 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பொறுப்பு துறப்பு: ஜூனியர் என்.டி.ஆர் சொத்து மதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் சினிஉலகத்தின் சொந்த கருத்து அல்ல. இது முன்னணி இணையத்தளங்களில் குறிப்பிட்டுள்ள தகவலாகும். மேலும் இது அதிகாரப்பூர்வமானதும் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் நெட் ஒர்த்.. இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா இவர் | N T Rama Rao Jr Net Worth

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US