நானே வருவேன் பிரம்மாண்ட ஓப்பனிங் வசூல்! உலகம் முழுக்க எத்தனை கோடி பாருங்க
நானே வருவேன்
தனுஷின் நானே வருவேன் படம் நேற்று ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இன்று பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆகி இருப்பதால் பாக்ஸ் ஆபிசில் எந்த படத்திற்கு அதிக வசூல் கிடைக்கும் என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
நேற்று சோலோவாக ரிலீஸ் ஆன நானே வருவேன் படம் தமிழ்நாட்டில் மட்டும் 7 கோடிக்கும் மேல் வசூலித்து இருக்கிறது.

உலக அளவில் மொத்த வசூல்
மேலும் வெளிநாட்டு வசூலோடு சேர்த்து நானே வருவேன் படம் உலக அளவில் பெற்ற மொத்த வசூல் விவரம் தற்போது வெளிவந்திருக்கிறது. மொத்தம் 13.7 கோடி ருபாய் முதல் நாளில் இந்த படம் வசூலித்திருக்கிறதாம்.
இதில் வெளிநாட்டில் ரூ.4.07 கோடி, ஆந்திராவில் 1 கோடி ரூ, கர்நாடகாவில் 0.47 கோடி ரூ. வசூல் ஆகியவையும் அடங்கும். வரும் நாட்களில் பொன்னியின் செல்வனுக்கு இந்த படம் ஈடுகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
நானே வருவேன் படம் நல்ல வசூல் ஈட்டிவரும் நிலையில் தயாரிப்பாளர் தாணு இயக்குனர் செல்வராகவனுக்கு பெரிய மாலை அணிவித்து கெளரவப்படுத்தி இருக்கிறார்.

இந்த ஒரு பாகுபலி பாட்டிற்கு கூட பொன்னியின் செல்வன் ஈடாகாது! இணையத்தில் சண்டைக்கு வரும் தெலுங்கு ரசிகர்கள்
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்.. இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! IBC Tamilnadu
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
சொன்னதை செய்யாவிட்டால் ராஜினாமா செய்கிறேன்.., பத்திரத்தில் கையெழுத்திட்ட நாதக வேட்பாளர் IBC Tamilnadu
புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடிச்சுட்டு இருப்பவர் - விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின் IBC Tamilnadu