தனுஷின் நானே வருவேன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்- தமிழகத்தில் இவ்வளவு வசூலா?
நானே வருவேன்
தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டணியில் தனுஷ்-செல்வராகவனும் இடம்பெறுவார்கள். இவர்கள் இணைந்து பணியாற்றிய படங்களான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என இந்த படங்கள் எல்லாம் ஹிட்.
இப்போது இவர்கள் புதியதாக இணைந்துள்ள படம் தான் நானே வருவேன். இந்த திரைப்படம் நேற்று செப்டம்பர் 29 படு மாஸாக வெளியாகி இருந்தது.
படத்தை பார்த்த ரசிகர்கள் நல்ல தரமான படம், கண்டிப்பாக இப்படம் பேசப்படும் என்கின்றனர்.

படத்தின் வசூல்
இப்படம் முதல் நாளில் அதிக வசூலை பெறும் என தயாரிப்பாளர் தாணு கூறியிருந்த நிலையில் படம் தமிழகத்தில் முதல் நாளில் ரூ. 6.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் முதல் நாள் வசூல் அதிகம் வரும் என்கின்றனர்.

பிரம்மாண்டத்தின் உச்சம் பொன்னியின் செல்வன் 1 படம் எப்படி உள்ளது- ரசிகர்களின் கமெண்ட்ஸ்
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடிச்சுட்டு இருப்பவர் - விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின் IBC Tamilnadu
சொன்னதை செய்யாவிட்டால் ராஜினாமா செய்கிறேன்.., பத்திரத்தில் கையெழுத்திட்ட நாதக வேட்பாளர் IBC Tamilnadu