எனது மனைவி இப்படியொரு தியாகம் செய்துள்ளார் - புதுமண தம்பதிகளின் அழகான புரிதல்..
திருமணம் செய்துகொண்ட சின்னத்திரை நடிகை
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் கடந்த 2010-ல் இருந்து 2015 வரை ஒளிபரப்பான மெகா தொடர் நாதஸ்வரம்.
அத்தொடரில் நடித்து பிரபலமான நடிகை தான் ஸ்ருதி சண்முகப்பிரியா, அவருக்கு தற்போது திருமணம் நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், ஸ்ருதி சண்முகப்பிரியாவும் அரவிந்த் சங்கர் என்பவருக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
அவர்களின் திருமணத்தில் ரோஜா பிரியங்கா, ஸ்ரீதேவி அசோக், காவ்யா உள்ளிட்ட சின்னத்திரை பிரபலங்கள் திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பாடி பில்டரான அர்விந்த் சேகர் அண்மையில் நடைபெற்ற ஜேபி கிங்க்ஸ் க்ளாசிக் 2022 போட்டியில் சில்வர் பட்டம் வென்றுள்ளார்.
இந்த வெற்றி குறித்து பேசிய அரவிந்த் "இந்த வெற்றிக்காக சுருதி பெரிய தியாகம் செய்துள்ளார், நான் செய்யவேண்டியதெல்லாம் முழு அர்ப்பணிப்புடன் விட்டு கொடுக்காமல் ஜெயிப்பது மட்டுமே" என பேசியிருப்பது குறிப்பிடத்தகது.
நேற்றைய சந்திப்பில் இருந்து வெளியான மேலும் ஒரு புகைப்படம் ! அஜித் யாருடன் உள்ளார் பாருங்க..