மணிரத்தினத்தின் ஹிட் படங்களில் நடிக்க மறுத்த நதியா!..அதுவும் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் படம்
நதியா
80, 90 களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை நதியா. இவர் 1984 -ம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் தடம் பதித்தார்.
தற்போது நதியா இவர் தெலுங்கு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஹிட் படங்கள்
இந்நிலையில் மணிரத்னத்தின் முதல் மாபெரும் வெற்றி படமான மௌன ராகம் படத்தில் ரேவதிக்கு பதிலாக முதலில் நடிக்கவிருந்து நதியாவாம். ஆனால் கால் சீட் பிரச்சனையால் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
இதையடுத்து நதியாவுக்கு ஆயுத எழுத்து படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இந்நிலையில் மணிரத்னத்தின் முதல் வெற்றி படமான மௌன ராகம் படத்தின் ரேவதி கதாபாத்திரத்தில் முதலில் நதியாவை தான் கேட்டு இருக்கின்றனர். அதற்கும் சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
1000 கோடி கடந்த அட்லீயின் ஜவான் படம்!..நடிகர் விஜய் போட்ட பதிவு

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
