1000 கோடி கடந்த அட்லீயின் ஜவான் படம்!..நடிகர் விஜய் போட்ட பதிவு

By Dhiviyarajan Sep 27, 2023 11:52 AM GMT
Report

ஜவான்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஜவான்.

இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் க்ரொவெர் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

சமீபத்தில் ஜவான் படம் உலக அளவில் 1000 கோடியை கடந்து வசூல் சாதனை நிகழ்த்தியது. இதன் மூலம் 1000 கோடி வசூலித்த முதல் இயக்குனர் என்ற பெருமைக்கு சொந்தக்காரா மாறியுள்ளார் அட்லீ.

1000 கோடி கடந்த அட்லீயின் ஜவான் படம்!..நடிகர் விஜய் போட்ட பதிவு | Vijay Congrats Jawan Movie Team

வடிவேலு சொல்லும் இன்றைய ராசி பலன்!.. கடகத்திற்கு காத்திருக்கும் கவலை..உள்ளே பாருங்க

வடிவேலு சொல்லும் இன்றைய ராசி பலன்!.. கடகத்திற்கு காத்திருக்கும் கவலை..உள்ளே பாருங்க

விஜய் போட்ட பதிவு

இந்நிலையில் விஜய் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஜவான் படம் குறித்து ப பேசியுள்ளார். அதில் அவர், ஜவான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்..லவ் யூ ஷாருக்கான் சார் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியா சார்பில் கடந்த வருடத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ள படம்..எது தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US