தெலுங்கு நடிகர் நாக சவுர்யாவிற்கும் - அனுஷா ஷெட்டிக்கும் திருமணம் முடிந்தது.. திருமண வீடியோ இதோ

By Kathick Nov 20, 2022 08:00 AM GMT
Report

நாக சவுர்யா

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சவுர்யா. இவர் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த Cricket Girls And Beer எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தெலுங்கு நடிகர் நாக சவுர்யாவிற்கும் - அனுஷா ஷெட்டிக்கும் திருமணம் முடிந்தது.. திருமண வீடியோ இதோ | Naga Shaurya Married Anusha Shetty

இதை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து தற்போது டோலிவுட் திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவராக ஆகியுள்ளார். மேலும், இவர் கைவசம் தற்போது மூன்று திரைப்படங்கள் உள்ளன.

அனுஷா ஷெட்டி - நாக சவுர்யா

இந்நிலையில், நடிகர் நாக சவுர்யாவிற்கும், பெங்களூருவை சேர்ந்த அனுஷா ஷெட்டி என்பவருக்கும் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இவர்களின் திருமணத்தின் போது எடுத்த வீடியோ தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ..

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவிற்கு திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளையின் புகைப்படம் இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US